CUET தேர்வு முடிவுகள் செப்டம்பர் 15ம் தேதி வெளியாகிறது
CUET நுழைவுத்தேர்வு முடிவுகள் செப்டம்பர் 15ம் தேதிக்குள் வெளியிடப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் உள்ள மத்திய பல்கலைக்கழகங்களில் இளங்கலை, முதுகலை படிப்பில் சேர்வதற்கான CUET எனப்படும்…

