Customs Penalty

தங்கக் கடத்தல் வழக்கு; ரன்யா ராவுக்கு ₹89.91 கோடி அபராதம்!

பெங்களூரு: தங்கக் கடத்தல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள கன்னட நடிகை ரன்யா ராவுக்கு ₹89.91 கோடி அபராதம் விதித்து சுங்கத்துறை உத்தரவிட்டுள்ளது. 399 பக்கங்களைக் கொண்ட தீர்ப்பாணையின் மூலம்…