data entry

4,700க்கும் அதிகமான பணியிடங்கள்.. ரூ.93 ஆயிரம் வரை ஊதியம்.. 12வது தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்

மத்திய அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள, 4,700க்கும் அதிகமான காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பணி மற்றும் காலிப் பணியிட விபரங்கள்:- SSC அறிவிப்பின்படி, கீழ்…