death threat letter

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தருக்கு வந்துள்ள கொலை மிரட்டல் கடிதம்… போலீசார் தீவிர விசாரனை…

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பாவை துப்பாக்கியால் சுட்டுக்கொன்று விடுவதாக கொலை மிரட்டல் கடிதம் ஒன்று வந்துள்ளது. இதுக்குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அண்ணா பல்கலைக்கழத்தின்…