‘₹2,000 கோடி வணிக இழப்பு’ — டெல்லி உயர்நீதிமன்றத்தை அணுகிய வணிகர்கள்!
புதுடெல்லி: டெல்லியில் போராட்டங்களையொட்டி அமைக்கப்பட்ட தடுப்புகள் மற்றும் போக்குவரத்துக் கட்டுப்பாடுகளால் சுமார் ₹2,000 கோடி வணிக இழப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறி, போராட்டங்களை ஒழுங்குபடுத்தும் நடைமுறைகளை அமல்படுத்தக் கோரி…

