தடுப்புகளைத் தாண்டி ஜந்தர் மந்தரில் போராட்டம்; சிஜேபி தலைவர்கள் தடுத்து வைப்பு!
புதுடெல்லி: ஜந்தர் மந்தரில் தடுப்புகளைத் தாண்டி நுழைந்து போராட்டத்தில் ஈடுபட்ட ‘கரப்பான்பூச்சி ஜனதா கட்சி’ (சிஜேபி) தலைவர்கள் சவுரவ் தாஸ், அசுதோஷ் ரங்கா உள்ளிட்டோரை டெல்லி காவல்துறையினர்…


