மாற்றுத்திறனாளிகளுக்கு பணி ஆணைகளை வழங்கிய முதலமைச்சர்!
மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் பணி ஆணையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். சென்னை தலைமை செயலகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் நலத்திட்ட உதவிகள் மற்றும் பணி ஆணையை ...
Read more