குழந்தை கடத்தலில் ஈடுபட்டால் குண்டர் தடுப்பு சட்டம் பாயும் !!
திண்டுக்கல் தேனி மாவட்டத்தில் குழந்தை கடத்தலில் ஈடுபட்டால் குண்டர் தடுப்பு சட்டம் பாயும் -திண்டுக்கல் சரக காவல்துறை துணை தலைவர் முத்துச்சாமி பேட்டி திண்டுக்கல் சரக காவல்துறை ...
Read more