DMK Congress

கனவைத் தொலைத்த அனிதா… நீட் தேர்வால் சவப்பெட்டிக்குள் புதைக்கப்பட்டக் கனவு…

அனிதா, இந்தப் பெயரை அவ்வளவு சீக்கிரம் யாராலும் மறந்து விட முடியாது. நீட் தேர்வினால், தனது கனவை தொலைத்து, வாழ்க்கையையே முடித்து கொண்ட அனிதாவின், நினைவு தினம்…