Doctor Protests

எதிர்க்கட்சியா இருந்தப்ப ஒரு நியாயம் இப்போ ஒரு நியாயமா? போராட்டத்தில் குதிக்கும் மருத்துவர்கள்!!

அரசு மருத்துவர்களின் கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்றாவிட்டால் அடுத்த மாதம் 10ம் தேதி உண்ணாவிரத போராட்டம் நடத்தப் போவதாக அரசு மருத்துவர்களுக்கான சட்டப் போராட்டக் குழு அறிவிப்பு…