மதுஒழிப்பு எனும் தேர்தல் வாக்குறுதி என்ன ஆச்சு?.. தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற கிளை கேள்வி
தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் படிப்படியாக மூடப்படும் என்று ஆளும் கட்சி அளித்த தேர்தல் வாக்குறுதி என்ன ஆனது என, உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வியெழுப்பியுள்ளது. கடந்த 2016ம் ஆண்டு…

