இறுதியாண்டு மாணவர்களுக்கான மறுதேர்வு தேதி வெளியீடு – அண்ணா பல்கலை.,
இறுதியாண்டு பொறியியல் மாணவர்களுக்கான மறுதேர்வு அட்டவணையை, அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக மாணவர்களின் பாதுகாப்பு கருதி, அண்ணா பல்கலைக்கழகத்தில் பயிலும் இறுதியாண்டு பொறியியல் மாணவர்களுக்கான ...
Read more