கோவில்பட்டியில் இ.எஸ்.ஐ. மருந்தகம், தனியார் வங்கிக்கு விடுமுறை
கோவில்பட்டியில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், ஊழியர்களுக்கு தொற்று ஏற்பட்டதால் இ.எஸ்.ஐ. மருந்தகம், தனியார் வங்கிக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கோவில்பட்டி நகரம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் ...
Read more