ezhumalyan

சபரிமலையை தொடர்ந்து திருப்பதி தேவஸ்தானம்..ஏழுமலையானுக்கு வந்த சோதனை

ஊரடங்கால் வருமானம் இல்லாததால் வரலாற்றில் முதன்முறையாக, திருப்பதி தேவஸ்தானம் கணக்கில் வங்கியில் டெபாசிட் செய்யப்பட்டுள்ள பணத்தை எடுக்க நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் அதிகம்…