டெல்லி: விவசாயிகள் போராட்டத்தால் மூடப்பட்ட சாலைகள் போலீசாரின் பலத்த பாதுகாப்புடன் மீண்டும் திறப்பு
விவசாயிகளின் போராட்டத்தால் மூடப்பட்ட சாலைகள் 11 மாதங்களுக்கு பிறகு திறக்கப்படுகிறது; பாதுகாப்பையும் உறுதி செய்ய காவல்துறைக்கு அறிவுறுத்தல். டெல்லி, “3 புதிய வேளாண் சட்டம்”-களை மத்திய அரசு…

