போராடும் போது கார் ஏற்றி படுகொலை செய்யப்பட்ட விவசாயிகள்… மயிலாடுதுறைக்கு அஞ்சலிக்காக கொண்டு வரப்பட்ட அஸ்தி!!
உத்தரபிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரியில் போராட்டம் நடத்திய விவசாயிகளின் மீது கார் ஏற்றப்பட்டது. இதில் 4 விவசாயிகள் படுகொலை செய்யப்பட்டனர். அதனைத் தொடர்ந்து முற்றிய கலவரத்தில் பத்திரிக்கையாளர்…

