அதிமுகவை காப்பாத்தணும்.. அதுக்கு நீங்க வீட்டில் விளக்கு ஏத்தணும்… தொண்டர்களுக்கு கோரிக்கை வைத்த இபிஎஸ், ஓபிஎஸ்
அதிமுகவை காப்பாற்றுவேன் என பிப்ரவரி 24 அன்று மாலை 6 மணிக்கு தீபம் ஏற்றி உறுதி ஏற்க வேண்டும் என தொண்டர்களுக்கு இபிஎஸ், ஓபிஎஸ் கோரிக்கை வைத்துள்ளனர்.…

