feb

ஜே.இ.இ முதன்மை தேர்வுகள் அடுத்த ஆண்டில் இருந்து 4 முறை நடைபெறும் : மத்திய கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு

என்ஜினீயரிங் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கைக்கான ஜே.இ.இ முதன்மை தேர்வுகள் அடுத்த ஆண்டில் இருந்து 4 முறை நடைபெறும் என்று மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார்.…