திமுகவின் சமத்துவம் எங்கே ? தேர்தல் பட்டியலில் வெறும் 12 பெண் வேட்பாளர்கள் மட்டுமே..
திமுக சார்பில் போட்டியிடும் 173 தொகுதிகளில் 12 பெண் வேட்பாளர்களுக்கு மட்டுமே இடம் அளிக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சென்னை : தமிழகத்தில் வரும் ஏப்ரல் மாதம் 6…

