இலங்கையின் முன்னாள் முதல்வர் செந்தில் தொண்டமான் முயற்சியால் 23 தமிழக மீனவர்கள் விடுவிப்பு!!
முன்னாள் முதல்வர் மற்றும் பிரதமரின் செயலாளர் செந்தில் தொண்டமானின் தீவிர முயற்சியால் இருபத்திமூன்று தமிழக மீனவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தின் நாகப்பட்டினம் பகுதியிலிருந்து கடந்த மாதம் 13ஆம் தேதி…

