fits

சாலை ஓரத்தில் திடீரென்று சுருண்டு விழுந்த பெண். வளர்ப்பு நாயின் நெகிழ்ச்சியான செயல்

காலை நடைப்பயணத்தின் போது வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டு சுருண்டு விழுந்த ஒரு கனேடிய பெண்மணி, அவரது வளர்ப்பு நாயால் உதவி பெற்ற சம்பவம் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.…