folding

துவைத்த துணியை மடித்துக் கொடுக்கவும் வந்தாச்சு மிஷின்…

மனிதர்களின் உடல் உழைப்பை புதுசு, புதுசாக வரும் கருவிகள் வெகுவாகவே குறைத்து வருகிறது. அதிலும் துவைத்த துணியை மடித்து வைக்கக்கூட மிஷின் வந்துவிட்டது என்றால் நம்ப முடிகிறதா?…