புதிய உச்சத்தில் இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு; $729.3 பில்லியனாக உயர்வு!
ஒரே வாரத்தில் $12.42 பில்லியன் அதிகரிப்பு; தங்கத்தின் மதிப்பும் $2.8 பில்லியன் உயர்ந்தது இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு புதிய வரலாற்று உச்சத்தை எட்டியுள்ளது. ஆகஸ்ட் 21-ஆம்…

