உறவினர் வீட்டு திருமணத்திற்கு சென்ற மளிகை வியாபாரி வீட்டில் 20 சவரன் நகை, வெள்ளி திருட்டு…
உறவினர் வீட்டு திருமணத்திற்கு சென்ற மளிகை வியாபாரி வீட்டில் 20 சவரன் நகை, வெள்ளிப்பொருட்கள், பணத்தை திருடிச்சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர். திருவண்ணாமலை கல்புதிரை…


