former m.p

முன்னாள் எம்பி.க்கு சொந்தமான 5 மாடி கட்டிடம் இடிந்தது…

ராயப்பேட்டையில் முன்னாள் காங்கிரஸ் எம்பி.க்கு சொந்தமான 5 மாடி கட்டிடம் நேற்று இரவு 8 மணியளவில் இடிந்து விழுந்தது. இதில் எவ்வித உயிர்சேதமும் ஏற்படவில்லை. சென்னை ராயப்பேட்டை,…