மிதக்கும் மருத்துவமனை… வாழ்க்கையை மாற்றிய ரூனா கான்!
டாக்கா: மருத்துவமனைக்குச் செல்ல முடியாத மக்களுக்காக, மருத்துவமனையையே படகில் கொண்டுசென்றவர் வங்கதேசத்தின் ரூனா கான். ஆற்றுத் தீவுகளில் வாழும் மக்களுக்கு மருத்துவம், கல்வி, வாழ்வாதாரம் ஆகியவற்றைக் கொண்டுசேர்த்த…

