அரசியலிலும் நடைபயிலும் நடிகை சகிலா : தமிழ்நாடு காங்கிரஸ் மனித உரிமை துறையில் கிடைத்த உயர்பதவி
தமிழ்நாடு காங்கிரஸ் மனித உரிமை துறையில் நடிகை சகிலாவிற்கு பொதுச்செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது. சென்னை : நடிகை சகிலா தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு உள்பட பல…

