ஜெயலலிதாவுடன் துணையாக இருந்து தவ வாழ்க்கை வாழ்ந்தவர் சசிகலா : முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா பேச்சு
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுடன் துணையாக இருந்து தவ வாழ்க்கை வாழ்ந்தவர் சசிகலா என்று கோகுல இந்திரா தெரிவித்துள்ளார். சென்னை : தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி…

