தண்டவாளத்தில் இருந்து குழந்தையை காப்பாற்றிய நபர் – ட்ரெண்ட் ஆகும் காணொலி!
ரயில் தண்டவாளத்தின் பக்கவாட்டில் விழுந்த குழந்தையை காப்பாற்றிய ரயில் ஊழியருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.தானேயில் உள்ள வாங்கனி ரயில் நிலையத்தின் நடைபாதையில் குழந்தையை பிடித்தப்படி பெண் ஒருவர்…

