gopikrishnan

இருந்தாலும் நம்ம ஊரு காரங்களுக்கு இவ்வளவு பாசம் ஆகாது ப்பா…மாப்பிள்ளைக்கு தோனி மேல அவ்வளவு பாசம்… அது பாசம் இல்ல மாமா.. வெறி..

கடலூர் மாவட்டத்தை சேர்ந்த கோபி கிருஷ்ணன் என்பவர் சி.எஸ்.கே கேப்டன் எம்.எஸ்.தோனியின் மீது உள்ள அளவறியா காதலால் தன் வீடு முழுவதும் மஞ்சள் நிறம் மற்றும் தோனியின்…