தனியார் பள்ளிக்கு இணையான அரசுப்பள்ளி… இடம் கிடைக்காமல் ஏமாற்றத்துடன் சென்ற பெற்றோர் !!!
பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை எப்பயாவது கஷ்டப்பட்டு ஒரு தனியார் பள்ளியில் சேர்க்க நினைக்கின்றனர், அதற்கு முக்கிய காரணம் அரசு பள்ளிகள் தரமின்மை மற்றும் கௌரவம் போன்ற காரணங்கள்…

