Greeting Card

முதல்வருக்கு பாஜக சார்பில் வாழ்த்து அட்டை… வித்தியாசமான போராட்டமா இருக்கே!!

“ரம்ஜான், கிறிஸ்துமஸ் போன்ற பண்டிகைகளுக்கு மட்டுமே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துக்கள் சொல்லுவார். விநாயகர் சதுர்த்திக்கெல்லாம் சொல்ல மாட்டார்” என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டி பேசியுள்ளார்.…