மன்னார் வளைகுடாவில் காற்றழுத்த தாழ்வு மண்டலம்: தமிழகத்தில் மிககனமழைக்கு வாய்ப்பு-சென்னை வானிலை ஆய்வுமைய இயக்குனர் பேட்டி
மன்னார் வளைகுடாவில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலைகொண்டுள்ளதால், தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் தெரிவித்துள்ளார். சென்னை…

