கும்மிடிப்பூண்டி சிப்காட் பகுதியில் வசிக்கும் மக்களுக்கு ஆபத்து… அரசுக்கு அபாய குரல் எழுப்பிய ஓபிஎஸ்!
கும்மிடிப்பூண்டி சிப்காட் பகுதியில் வசிக்கும் மக்கள் அப்பகுதியில் உள்ள தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் கழிவுகளால் கடும் சுற்றுச்சூழல் பாதிப்புகளை சந்தித்து வருவதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.…

