Guns

பெருகிய ஆயுதக்கடைகள்… துப்பாக்கிகள் வாங்க ஆர்வம் காட்டும் மக்கள்!!

ஆப்கனில் தலிபான்கள் ஆட்சிப் பொறுப்பை கைப்பற்றியதில் இருந்து அங்கு ஆயுதங்களை விற்பனை செய்யும் கடைகள் அதிகரித்துள்ளது. ஆப்கனில் கந்தஹார் மாநிலத்தில் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களை விற்கும் கடைகளுக்கு…