காதலை தூக்கிச்சாப்பிட்ட காமம்… ஜி.வி பிரகாஷ்- திவ்யபாரதியின் ‘பேச்சிலர்’ ட்ரெய்லர் வெளியீடு!!
ஜி.வி பிரகாஷின் ‘பேச்சிலர்’ படத்தின் டிரெய்லர் காதலும் காமமுமாக வெளியாகி வைரலாகியுள்ளது. நடிகர் ஜி.வி பிரகாஷ் நடிப்பில் டிசம்பர் 9 ஆம் தேதி வசந்தபாலனின் ‘ஜெயில்’ திரைப்படமும்,…

