hair

முடி வெட்டியதற்காக போலீஸ் காரர்களுக்கு ரூ.20 ஆயிரம் அபராதம்

முடி வெட்டியதற்காக போலீஸ் காரர்களுக்கு ரூ.20 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. லண்டனில் உள்ள ஒரு காவல் நிலையத்தில் தொழில்முறை முடித்திருத்தும் நபரை முடி திருத்துவதற்காக அழைத்து காவலர்கள், காவல்…

தலை முடிக்கான மூலிகை எண்ணெய்: வீட்டிலேயே தயாரிக்கலாம் வாங்க!

தலை முடி கொட்டாமல் இருக்க வேண்டுமா? நன்கு அடர்த்தியுடன் வளர வேண்டுமா? இதைப் படித்து தெரிந்துகொள்ளுங்கள் தேங்காய் எண்ணெய்வெந்தயம்சீரகம்கஸ்தூரி மஞ்சள்பூலாங்கிழங்குவெட்டிவேர்விளாமிச்சை வேர்கருவேப்பிலைபொன்னாங்கண்ணிகீழாநெல்லிதிருநீற்று பச்சிலைகரிசலாங்கண்ணி,சோற்று பச்சிலை,நெல்லி,சோற்றுக் கற்றாழை தலா…

தலைமுடியை பராமரிக்க உதவும் ஹேர் மாஸ்க் மற்றும் ஹேர் ஆயில் !

பெண்களைப் பொருத்த வரை தலைமுடி உதிர்வு என்பது கொரோனா வைரஸ் போன்ற ஆபத்தான ஒன்று தான். எத்தனையோ விலை உயர்ந்த எண்ணெய் வாங்கி பயன்படுத்தினாலும் பலன் கிடைக்காமல்…

கற்றாழையில் இவ்வளவு நன்மைகளா!!

கற்றாழை கடவுள் நமக்குக் கொடுத்த, ஒரு மருத்துவக் குணம் நிறைந்த, உடலின் பல்வேறு பிரச்சனைகளையும் சரிசெய்யக்கூடிய, பல்வேறு அழகு நன்மைகளையும் உள்ளடக்கிய ஒரு மிகச்சிறந்தப் பொருள். உச்சி…

அடிக்கடி தலைமுடி சிக்கு ஆகுதா? இதோ சில தீர்வுகள்!

தலைமுடியில் அடிக்கடி ஏற்படும் சிக்குகளைத் தடுக்க இதோ சில வழிகள். கண்டிப்பாக இந்த பிரச்சனையை எல்லாரும் சந்தித்து இருப்போம். அதிலும் குறிப்பாக கூந்தல் நீளமான பெண்கள் மற்றும்…

அரிசி வேகவைத்த நீரை சாதாரணமா நினைக்காதீங்க!!!அதனால் நம் உடலில் ஏற்படும் அற்புத மாற்றங்கள் என்னென்ன தெரியுமா?

நம் முன்னோர்கள் காலம் காலமாக அருந்திவந்த ஒரு ஆரோக்கிய பானம் அரிசி கஞ்சி . கடந்த காலங்களில் இதுதான் அனைவரின் அத்தியாவசிய உணவாக இருந்தது. நம் முன்னோர்களின்…