காலண்டை போல அரையாண்டு தேர்வும் ரத்து?.. ஓரிரு நாட்களில் அறிவிப்பு என தகவல்
கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் முடப்பட்டுள்ள நிலையில், அரையாண்டு தேர்வையும் ரத்து செய்ய தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்ட ஊரடங்கை…

