harbours

ஆக்சிஜனேற்றி வரும் கப்பல்களுக்கு… கட்டணங்கள் தள்ளுபடி… துறைமுகங்களுக்கு மத்திய அரசு உத்தரவு

ஆக்சிஜன் மற்றும் அது சார்ந்த உபகரணங்களை ஏற்றிவரும் கப்பல்களுக்கான அனைத்து கட்டணங்களையும் தள்ளுபடி செய்யும்படி துறைமுகங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. நாட்டில் கொரோனா நோய் பரவல் அதிவேகமாக…