hema

நம்ப ஹேமாவுக்கு ஆண் குழந்தை!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் நடித்துவரும் ஹேமாவுக்கு ஆண் குழந்தை பிறந்திருக்கிறது. இவருக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரின் கதைப்படி…