உலகில் கைவிடப்பட்ட திகில் நிறைந்த தீவு! நீருக்குள் மூழ்கிப் போனது எப்படி? இன்றும் நீருக்குள் அப்படியே இருக்கும் அதிசயம்
வரலாற்றின் முன் பக்கங்களில் இயங்கிக்கொண்டும், மனிதர்களுக்கு வசிப்பிடமாகவும் இருந்த பல இடங்கள் இன்று சூனியமாய்க் கிடக்கின்றன. அவற்றிற்குப் பின்னால் இருக்கும் மர்மக் கதைகள் நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டேதான் இருக்கின்றன.…

