கர்ப்பப்பை நீர்க்கட்டி (எ) பி.சி.ஓ.எஸ். பிரச்னையை சரிசெய்ய என்ன செய்ய வேண்டும்?
இன்றைய இளம் பெண்களை அதிகம் பாதிக்கும் ஒரு பிரச்னை, பாலிசிஸ்டிக் ஓவரைன் சிண்ட்ரோம் (பி.சி.ஓ.எஸ்) எனப்படும் ஹார்மோன் குறைபாடு. இந்த குறைபாடு இருப்பவர்களுக்கு ஹார்மோன் சமச்சீரின்மை, ஒழுங்கற்ற…

