நரபலி கொடுக்க மந்திரவாதியுடன் வீட்டுக்கு வந்த கணவன்; அதிர்ந்து போன மனைவி!
மகாராஷ்டிராவில் புதையலுக்காக மனைவியையே நரபலி கொடுக்க முயன்ற கணவன், பெண் மந்திரவாதியுடன் கைது செய்யப்பட்டார். மகாராஷ்டிரா மாநிலம், ஜல்னா மாவட்டத்திலுள்ள டோன்காவ் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் சந்தோஷ்.…

