10 ஆண்டுக்கான தொலைநோக்கு திட்டம் : திருச்சியில் 7 ம் தேதி அறிவிக்கும் மு.க. ஸ்டாலின்
திருச்சியில் வரும் 7 ம் தேதி நடைபெறும் திமுக பொதுக்கூட்டத்தில் 10 ஆண்டுக்கான தொலைநோக்கு செயல்திட்டத்தை அறிவிக்க இருப்பதாக மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை : திமுக தலைவர்…

