India Boxing

மூன்று ‘கோல்டன் பஞ்ச்’; இந்திய குத்துச்சண்டை அசத்தல்!

நிஷியோ: ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியக் குத்துச்சண்டை வீரர்கள் ஒரே நாளில் மூன்று தங்கப்பதக்கங்களை வென்று அசத்தியுள்ளனர். லவ்லினா போர்கோஹெய்ன், பர்வீன் ஹூடா மற்றும் அங்குஷ் பங்கால்…