India Pakistan 1991 Agreement

அரபிக்கடலில் இந்தியா–பாகிஸ்தான் கடற்படை கப்பல்கள் மோதல்; பாகிஸ்தான் தூதரக அதிகாரியை அழைத்து இந்தியா எதிர்ப்பு

புதுடெல்லி, செப்.16: வடக்கு அரபிக்கடலின் சர்வதேச கடற்பரப்பில் இந்திய மற்றும் பாகிஸ்தான் கடற்படைக் கப்பல்கள் மோதிக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவத்திற்கு பாகிஸ்தான் கடற்படையின் பாதுகாப்பற்ற…