India Women Cricket

சாம்பியன் சண்டே! ஒரே நாளில் இந்தியாவுக்கு 3 ஆசியக் கோப்பைகள்

புதுடெல்லி, செப்.14: இந்திய விளையாட்டு வரலாற்றில் செப்டம்பர் 13 ஞாயிற்றுக்கிழமை ஒரு சிறப்பான நாளாக மாறியுள்ளது. கிரிக்கெட்டில் ஒரு ஆசியக் கோப்பை; ஹாக்கியில் இரண்டு ஆசியக் கோப்பைகள்…