இந்தியாவில் COVID19 மருத்துவ பரிசோதனைகளின் வெவ்வேறு கட்டங்களில் மூன்று தடுப்பூசிகள்!!!
இந்தியாவில் COVID19 மருத்துவ பரிசோதனைகளின் வெவ்வேறு கட்டங்களில் மூன்று தடுப்பூசிகள் இருப்பதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்) தலைவர் டாக்டர் பால்ராம் பார்கவா செவ்வாய்க்கிழமை தெரிவித்தார். ...
Read more