சுதந்திர தின விழாவில் கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் கௌரவிப்பு
சுதந்திர தின விழா கொண்டாட்டத்திற்கான நெறிமுறைகளை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டது. அதில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களை கெளரவிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு அடுத்த மாதம்…


