அனிமேஷன் முறையில் தத்ரூபமாக விளக்கி காணொலி:4-ம் வகுப்பு மாணவிக்கு மோடி பாராட்டு
அனிமேஷன் முறையில் தத்ரூபமாக விளக்கி காணொலியை உருவாக்கிய தமிழகத்தைச் சேர்ந்த 4-ம் வகுப்பு மாணவிக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார். தமிழகத்தின் செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் ...
Read more